YOU TUBE இல் இருந்து எளிதாக எந்த DOWNLOADER இல்லாமலும் DOWNLOAD செய்து கொள்ளலாம்.
அடடா இந்த வீடியோ தேவைப்படுது ஆனா இந்த கம்ப்யூட்டர்ல INTERNET
DOWNLOAD MANAGER உம் இல்ல YOU TUBE DOWNLOADER ஊம் இல்ல இப்ப என்ன பண்ணலாம்.இத எப்படி download செய்வது என்று மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறீர்களா? இப்போது எந்த downloader இல்லாமல் நம்மால் videoவை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதோ எளிய வழி நீங்கள் you tube இல் எந்த வீடியோ தேவை என்று நினைக்கிறர்களோ அந்த வீடியோவை play செய்து url பாரில் இருக்க கூடிய www .youtube/ என்ற url இல் www .ssyoutube / என்று திருத்தி type செய்தால் downlaod page ஒன்றிற்கு செல்லும்.அதில் நீங்கள் டவுன்லோட் என்ற buttonஐ கிளிக் செய்தால் எந்த video format என்று கேட்கும் நீங்கள் உங்களுக்கு தேவையான formatஐ செலக்ட் செய்து டவுன்லோட் என்ற buttonஐ கிளிக் செய்தால் சாதாரண முறையில் டவுன்லோட் செய்து விடலாம்.டவுன்லோட் செய்யபட்டதை download folderஇல் நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment