HT
Track website copier software.
ஐயையோ இந்நேரம் பார்த்து நெட் இல்ல.அந்த web siteல தானே நாம அத பார்த்தோம்
.இனி எப்ப அந்த வெப் சைட்க்கு போய் நாம பாக்குறதுனு நாம பலமுறை அவசரத்துல
இப்படி எல்லாம் பேசுவோம்.அதே மாதிரி நாம web page மட்டும் save பண்றதுக்கு
நாம ctrl+s பயன்படுத்துவோம்.ஆனா அதுல இருந்து நம்மால் அந்த web siteடோட
மத்த page எல்லாம் பார்க்க முடியாது.இதற்காகவே full websiteடையும்
copy செய்து நம்முடிய தேவைக்கு பார்த்து கொள்ள உருவாக்கபட்டது தான் இந்த HT
Track website copier software.இதன் மூலம் நாம் நமக்கு தேவையான websiteஐ
நமது கணிப்பொறியில் சேமித்து intrenet இல்லாமலே உபயோகம் செய்யலாம் .to download
No comments:
Post a Comment