சமூக வலை தளங்களில் புகைப்படங்களில் வார்த்தைகளால் விளையாடுபவரா நீங்கள்? அட புகைப்படம் நல்லவே கிடைக்கவில்லை கிடைத்த புகைப்படமும் நல்ல தரத்தில் இல்லை என்று எண்ணுபவரா நீங்கள்? உங்களுக்காகவே இப்பொழுது unsplash (https://unsplash.com/) எனும் இனையதளத்தை அறிமுகம் செய்கிறேன் அந்த தளத்தில் நிறைய அழகிய புகைபடங்களை நல்ல தரத்துடன் காண முடிகிறது. பிறகு என்ன டவுன்லோட் செய்து மாற்றம் செய்து புகை படத்தை உங்களின் சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்து விடுங்கள். Friday, 14 August 2015
UNSPLASH:ஓர் புகைப்பட வலை தளம்
சமூக வலை தளங்களில் புகைப்படங்களில் வார்த்தைகளால் விளையாடுபவரா நீங்கள்? அட புகைப்படம் நல்லவே கிடைக்கவில்லை கிடைத்த புகைப்படமும் நல்ல தரத்தில் இல்லை என்று எண்ணுபவரா நீங்கள்? உங்களுக்காகவே இப்பொழுது unsplash (https://unsplash.com/) எனும் இனையதளத்தை அறிமுகம் செய்கிறேன் அந்த தளத்தில் நிறைய அழகிய புகைபடங்களை நல்ல தரத்துடன் காண முடிகிறது. பிறகு என்ன டவுன்லோட் செய்து மாற்றம் செய்து புகை படத்தை உங்களின் சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்து விடுங்கள். Knoword: ஆங்கில விளையாட்டு
நாம் எதையேனும் ஒன்றை விளையாட்டாய், வேடிக்கையாய் கற்றால் நாம் அவற்றை எளிதில் கற்று விடுவதோடு மட்டும் அல்லாமல் அதை நீண்ட நாட்களுக்கு எளிதில் நினைவில் கொள்வோம். ஆங்கிலம் என்றாலே அலறி ஒடுபவராக இருப்பவர்களுக்காக ஆங்கிலத்தை விளையாட்டாய் கற்று கொள்வதற்கு உதவுகிறது knoword(http://knoword.org/) என்னும் இணையதளம். இந்த இணைய தளமானது ஒரு வார்த்தையின் அர்த்தத்தையும்(பொருள்) அந்த வார்த்தையின் முதல் எழுத்தையும் அளித்து விடும் அதை வைத்து நாம் அந்த வார்த்தையினை கண்டு பிடித்திடல் வேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் 20 புள்ளிகளும் 5 நொடி கூடுதல் நேரமும் தரப்படும். தவறான அல்லது பதில் அளிக்காத கேள்விகளுக்கு 10 புள்ளிகள் கழிக்கப்படும். இதன் மூலம் உங்களால் அதிக வார்த்தைகளை கற்று கொள்ள முடியும். அங்கிலத்தை அறிந்திட வாழ்த்துக்கள்.
Subscribe to:
Comments (Atom)
