Sunday, 14 June 2015

folder lock சாப்ட்வேர்ஐ நாமே உருவாக்கலாம்.

folder lock சாப்ட்வேர்ஐ நாமே உருவாக்கலாம்.
folder lock சாப்ட்வேர்ஐ நாமே உருவாக்கலாம்.இதற்காக நாம் சிரமப்படவேண்டிய  அவசியம் நமக்கு இல்லை.கீழே உள்ள சாப்ட்வேர் code ஐ காப்பி செய்து notepad இல் paste செய்யவும்.பின்பு  file ->save as->desktop சென்று எதாவது name .bat என்று save செய்யவும்.இப்போது  icon ஒன்றும் அத்துடன் my folder என்ற ஒரு  folder ம்  உங்கள் desktopல் தெரியும்.நீங்கள் இனி உங்கள் ரகசியங்களை அந்த folder ல் save செய்து கொள்ளலாம்.நீங்கள் save  செய்த பிறகு அந்த .bat file  iconஐclick  செய்தால்  Are you sure to lock this folder? (Y/N) >  போன்றதோர் வாசகம் வரும் நீங்கள் "y " என்று தட்டச்சு செய்தால் உங்கள் folder.hide செய்யப்பட்டுவிடும்.இனி நீங்கள் தேவை படும் பொழுது மீண்டும் அந்த .bat file  icon ஐ click  செய்தால் Enter password to Unlock Your Secure Folder >  என்றதோர் வாசகம் வரும் அதில் நீங்கள் "bharath"(password) தட்டச்சு செய்தால் உங்கள் my folder un hide செய்யபட்டு உங்கள் desktop ல்  தெரியும்.நீங்கள்  இதன் passwordஐ மாற்ற    if NOT %pass%== bharath goto FAIL என்ற வரியில் bharath என்பதற்கு பதில் உங்களுக்கு தேவையான password ஐ மாற்றி கொள்ளலாம்.அதே போன்று உங்களுக்கு தேவையான  இடத்திலும் notepad ஐ save செய்து கொள்ளலாம்.
code :
cls
@ECHO OFF
title sbharathchandran.blogspot.com
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== bharath goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End

No comments:

Post a Comment